Home / Recipes / Sooji Milk Kheer

Photo of Sooji Milk Kheer by Nagarathinam R at BetterButter
544
9
0.0(0)
0

Sooji Milk Kheer

Mar-03-2018
Nagarathinam R
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Healthy

Ingredients Serving: 4

  1. ரவா 1/2 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. பால் 1 கப்
  4. தண்ணீர் 1 கப்
  5. நெய் 2ஸ்பூன்
  6. முந்திரி 10
  7. கிஸ்மிஸ் 10
  8. ஏலக்காய் 2

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி, கிஸ்மிஸ், ஏலக்காய், ரவை சேர்த்து நன்கு வதக்கவும்
  2. பால் சேர்க்கவும்
  3. தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  4. சர்க்கரை சேர்க்கவும்
  5. ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்
  6. ரவா பால் பாயசம் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE