வீடு / சமையல் குறிப்பு / ஊசிகோதுமை ரவா லட்டு

Photo of Long wheat rava laddu by Krishnasamy Vidya Valli at BetterButter
541
1
0.0(0)
0

ஊசிகோதுமை ரவா லட்டு

Oct-26-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஊசிகோதுமை ரவா லட்டு செய்முறை பற்றி

ஆரோக்யமான ஊசி கோதுமை வைத்து செய்யும் லட்டு இது. அதிகமானோர் பண்டிகை காலங்களில் கருப்பெட்டி சாப்பிடமாட்டார்கள் எனவே சீனி சேர்த்துள்ளேன் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ஸ்டிர் ஃபிரை
  • ஏர்ஃப்ரையிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஊசி கோதுமை அரை கப் +2 மேஜைக்கரண்டி
  2. பொடித்த சீனி 1/8 கப்(விருப்பப்பட்டால் இனிப்பு அளவை மாற்றிக்கொள்ளவும்)
  3. ஏலப்பொடி நான்கு சிட்டிகை
  4. பாதாம் முந்திரி தலா 3 (வறுத்துக்கொள்ளவும்)
  5. நெய் 1/8 கப்

வழிமுறைகள்

  1. ஊசி கோதுமையை மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்துக் கொள்ளவும்
  2. வெறும் கடாயில் ரவையை வறுத்துக் கொள்ளவும்
  3. பச்சை வாசனை போனவுடன் நெய் சேர்த்து வறுக்கவும்
  4. நன்றாக வறுந்ததும் பொடித்த சீனி ஏலப்பொடி பாதாம் முந்திரி சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்
  5. கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடித்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்