Home / Recipes / rava laddu

Photo of rava laddu by hajirasheed haroon at BetterButter
328
7
0.0(0)
0

rava laddu

May-04-2018
hajirasheed haroon
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT rava laddu RECIPE

ஸ்வீட் பண்டிகை காலத்தில் எல்லோறது வீட்டிலும் இடம் பெற கூடிய ஒன்று

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu

Ingredients Serving: 4

  1. ரவை 1கப்
  2. சர்க்கரை 1கப்
  3. நெய் 1/2௧ப்
  4. தேங்காய்த் துருவல் 1/4 கப்
  5. சூடான பால் 1/2 டம்ளர்
  6. பாதாம்
  7. முந்திரிப் பருப்பு

Instructions

  1. ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  2. தேங்காயைய் துருவிக் கொள்ளவும்
  3. சர்க்கரையைய் பொடி செய்து கொள்ளவும்
  4. அதே நெய்யில் தேங்காயை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்
  5. மேலும் சிறிது நெய் சேர்த்து ரவையை நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  6. ரவையுடன் வறுத்த தேங்காய்த் துருவல் முந்திரிப் பருப்பு சர்க்கரை சூடான நெய் சேர்த்து கிளறவும்
  7. சூடான பாலை ஊற்றி உருண்டை பிடிக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE