வீடு / சமையல் குறிப்பு / அன்னாசி கேசரி

Photo of Pineapple Kesari by Subashini Murali at BetterButter
2645
52
5.0(0)
0

அன்னாசி கேசரி

Jul-10-2016
Subashini Murali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப ரவை
  2. 2 கப் சர்க்கரை
  3. 1 கப் அன்னசி நறுக்கப்பட்டது
  4. 3/4 - 1 கப் வெளுக்கப்பட்ட வெண்ணெய்/நெய்
  5. 3 கப் தண்ணீர்
  6. 10 முந்திரி பருப்பு
  7. 1 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  8. பொடியாக நறுக்கப்பட்ட பாதாம் அலங்கரிப்பதற்காக
  9. உணவு நிறமி ஒரு சிட்டிகை - எலுமிச்சை மஞ்சள்

வழிமுறைகள்

  1. ஒரு தேக்கரண்டி வெளுக்கப்பட்ட வெண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அதே கடாயில் மீதமுள்ள வெளுக்கப்பட்ட வெண்ணையைச் சேர்த்து ரவையை 3-5 நிமிடங்கள் சிறுதீயில் வறுத்துக்கொள்ளவும்.
  3. நறுக்கப்பட்ட அக்காசியைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிக்கொள்ளவும்.
  4. இதற்கிடையில் 3 கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும் (கொஞ்சம் உணவு நிறமி, ஏலக்காயுடன்).
  5. கொதிக்கும் தண்ணீரை வறுத்த ரவையில் ஊற்றி மிதமானச் சூட்டில் கலக்கிக்கொண்டே இருக்கவும்.
  6. ரவை வெந்து அடர்த்தியானதும் சர்க்கரை சேர்த்து கட்டி சேராமல் தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும்.
  7. முதலில் தண்ணீராக இருக்கும் பிறகு வெந்ததும அடர்த்தியாகிவிடும்.
  8. நெய் கசிய ஆரம்பித்ததும் அடுப்பை நிறுத்திவிடவும்.
  9. வறுத்த முந்திரி பருப்பு நறுக்கப்பட்ட பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரிக்கவும்.
  10. நெய் தடவியத் தட்டில் பரவச் செய்து துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்