Home / Recipes / Kesari

Photo of Kesari by கமலாஸ் tech at BetterButter
353
2
0.0(0)
0

Kesari

Apr-25-2018
கமலாஸ் tech
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Basic recipe
  • Vegan

Ingredients Serving: 4

  1. ரவா 1 கப்
  2. சக்கரை 2 கப்
  3. தண்ணீர் 2 கப்
  4. கேசரி கலர் 1/2 டீஸ்பூன்
  5. ஏலப்பொடி 1/2 டீஸ்பூன்
  6. மிந்திரி 8
  7. நெய் தேவைக்கு

Instructions

  1. ரவாவை நெய் ஊற்றி வறுத்துக்கொள்ளவும்
  2. தண்ணீர் கொதிக்க வைத்து ரவாவை கொட்டி கிளறவும்
  3. வெந்ததும் சக்கரை கலர் சேர்க்கவும்
  4. கிளறிக்கொண்டே இருக்கவும்
  5. நெய் சேர்க்கவும்
  6. கெட்டியான பதம் வந்ததும் இறக்கவும்
  7. மிந்திரி நெய்யில் வறுத்து போடவும்
  8. ஏலப்பொடி சேர்த்து கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE