BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய அதிரசம்

Photo of Multi millet athirasam by Adaikkammai annamalai at BetterButter
295
6
0(0)
0

சிறுதானிய அதிரசம்

Oct-27-2018
Adaikkammai annamalai
2880 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய அதிரசம் செய்முறை பற்றி

அதிரசத்தை நாம் பச்சரிசி யில் செய்வது வழக்கம் ,, ஆனால் பிள்ளைகள் மிகவும் விரும்பும் இனிப்பு என்பதால் நான் அதில் சிறுதானியத்தை வைத்து செய்துள்ளேன் மிகவும் அருமையாக வந்திருக்கிறது , இப்பொழுது எனது ஹோம்மேட் பலகாரத்தில் அதிகமாக விற்பனை ஆகிறது ,,

செய்முறை டாக்ஸ்

  • మీడియం/మధ్యస్థ
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • వేయించేవి
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. குதிரைவாலி அரிசி - 1 உலக்கு
  2. தினை அரிசி - 1 உலக்கு
  3. வரகரிசி - 1 உலக்கு
  4. வெல்லம் - 1/2 கிலோ ( இனிப்புக்கு ஏற்ப)
  5. ஏலக்காய்த் தூள் - 5 tsp
  6. நெய் - 3 tsp
  7. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வரகு,குதிரைவாலி,தினை அரிசிகளைக் சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, பிறகு ஒரு வெள்ளைத் துணியில் காய வைத்து மிக்ஸ்யில் பொடி செய்து கொள்ளவும். வெல்லத்தை பாகு காய்ச்சவும்
  2. பிறகு சிறுதானிய அரிசி மாவில் ஏலக்காய் தூள் போட்டு இன்னொரு பக்கம் பாகு பதம் வந்ததவுடன் அடுப்பை அனைத்து கிளறி வைத்திருக்கும் சிறுதானிய மாவை சேர்த்து கிண்டவும் கிண்டிய பின் அடுப்பை ஆன் செய்து கிண்டவும் மறுமடியும் ஒரு 5 நிமிடம், இப்படி செய்தால் அதிரசம் நீண்ட நாள் நன்றாக இருக்கும் கெட்டுப்போகாமல் கார வாடை வராமல்
  3. ஒரு கண்ணாடி பாத்திரத்தில் அல்லது சில்வர் பாத்திரத்தில் 3 கரண்டி நெய் விட்டு முழுவதும் அந்த பாத்திரத்தை கிரேஸ் ( grease) செய்து அதில் தயார் செய்த மாவை ஊற்றவும் ,, பின் அதன் மேல் 1 ஸ்பூன்் நெய் விட்டு லேசாக தடவி விடவும் முழுவதுமாக
  4. இரண்டு நாள் கழித்து, அதில் சிறிது நெய் விட்டு,சிறுசிறு உருண்டைகளாக உருட்டி,இலையில் வைத்துக் தட்டி,சூடான எண்ணெயில் பொரிக்கவும் , சுவையான சத்தான சிறுதானிய அதிரசம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்