உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பொட்டேட்டோ நக்கட்ஸ்

Photo of Potato nuggets by Surya Rajan at BetterButter
92
0
0(0)
0

பொட்டேட்டோ நக்கட்ஸ்

Oct-29-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டேட்டோ நக்கட்ஸ் செய்முறை பற்றி

ஈஸி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைக்கிழங்கை 2
  2. உப்பு தேவையான அளவு
  3. எண்ணெய் பொரிப்பதற்கு
  4. சீரகம் அரை ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன்
  6. கொத்தமல்லித்தழை சிறிதளவு
  7. துருவிய கேரட் இரண்டு ஸ்பூன்
  8. கடலைமாவு 4 ஸ்பூன்
  9. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  10. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மிளகாய்த்தூள் அரிசி மாவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து எடுத்துக் கொள்ளவும்
  4. பின் அதனுடன் துருவிய கேரட் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சீரகம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  5. பின் அவற்றை நீளவாக்கில் ஒரு சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
  6. பின் அவற்றை செய்து வைத்துள்ள கலவையில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்