வீடு / சமையல் குறிப்பு / டூட்டி ஃப்ரூட்டி கேக்

Photo of Tutti fruity cake by Surya Rajan at BetterButter
360
1
0.0(0)
0

டூட்டி ஃப்ரூட்டி கேக்

Oct-29-2018
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டூட்டி ஃப்ரூட்டி கேக் செய்முறை பற்றி

பர்த்டே மற்றும் கிறிஸ்மஸ் போன்றவற்றிற்கு செய்யும் கேக் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பேக்கிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மைதா ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. கெட்டித் தயிர் ஒரு கப்
  4. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் 1 ஸ்பூன்
  5. பேக்கிங் சோடா அரை ஸ்பூன்
  6. பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்
  7. டூட்டி ஃப்ரூட்டி அரை கப்
  8. கிஸ்மிஸ் 2ஸ்பூன்
  9. வெஜிடபிள் ஆயில் அரை கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு பொருட்கள் மைதா பொடி செய்த சர்க்கரை பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் தயிர் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் அதனை மாவு பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. இரண்டு ஸ்பூன் மைதா மாவில் டூட்டி ஃப்ரூட்டி மற்றும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  5. பின் அதனை பட்டர் தடவிய கேக் டின்னருக்கு மாற்றவும்
  6. அவனை 180 டிகிரி செல்சியஸ்க்கு ப்ரீஹீட் செய்யவும்
  7. பின் 45 முதல் 50 நிமிடம் வரை 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்