வீடு / சமையல் குறிப்பு / புதுமையான பூரி

Photo of OPOS Poori by mano langra at BetterButter
451
1
0.0(0)
0

புதுமையான பூரி

Oct-30-2018
mano langra
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதுமையான பூரி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் விரைவாகவும் புதுமையாகவும் செய்யக்கக்கூடிய காலை,மாலை சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு 1கப்
  3. வெங்காயம் நறுக்கியது 1 கப்
  4. பச்சை மிளகாய் நறுக்கியது 2டீஸ்பூன்
  5. சீரகம் 1டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/4டீஸ்பூன்
  7. தனியா தூள் 1/4டீஸ்பூன்
  8. கருவேப்பிலை நறுக்கியது
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் பொறிக்க

வழிமுறைகள்

  1. சப்பாத்தி மாவு ரெடி செய்து 10நிமிடம் ஊற விடவும்.
  2. மசித்த உருளைக்கிழங்குடன் நறுக்கிய வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை, தனியா மற்றும் மிளகு தூள்,சீரகம் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
  3. மாவு எடுத்து சப்பாத்தி தேய்த்துக்கொள்ளவும் அதில் கலந்து வைத்த உருளை கிழங்கு மசால் கலவையே சேர்த்து விருப்பமான வடிவில் செய்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்