வீடு / சமையல் குறிப்பு / மிருதுவான ரசகுல்லா

Photo of SOFT soft rasagulla by Waheetha Azarudeen at BetterButter
1104
4
0.0(0)
0

மிருதுவான ரசகுல்லா

Oct-31-2018
Waheetha Azarudeen
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மிருதுவான ரசகுல்லா செய்முறை பற்றி

இனி வீட்டிலேயே செய்யலாம் மெதுவான ரசகுல்லா

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தீபாவளி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் ஒரு லிட்டர்
  2. வினிகர் இரண்டு மேஜைக்கரண்டி
  3. சர்க்கரை 2 கப்
  4. தண்ணீர் 2 கப்
  5. ஏலக்காய் 5

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சி அதில் வினிகரை சேர்க்கவும்
  2. திரண்ட பாலில் பன்னீரை ஒரு துணியில் வடிகட்டி எடுக்கவும்
  3. நன்றாக பிழிந்து கம்பில் கட்டி 30 நிமிடம் தொங்கவிடவும்
  4. பின்பு பன்னீரை நன்கு கையில் 20 நிமிடம் நன்கு பிசையவும்
  5. பின்பு சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் சர்க்கரையும் தண்ணீரும் , ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
  7. பின்பு அதில் பன்னீர் உருண்டைகளை போட்டு மூடி 20 நிமிடம் வேக விடவும்
  8. இப்பொழுது ரசகுல்லா இரண்டு மடங்கு அளவுக்கு உப்பி வரும்
  9. இப்போது ரசகுல்லா நன்கு பாகில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  10. சுவையான மிருதுவான பஞ்சு போல் rasagulla தயார்
  11. குடும்பத்துடன் இந்த விழா காலத்தில் பகிருங்கள்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்