வீடு / சமையல் குறிப்பு / கடலைமாவு கார முறுக்கு

Photo of Besangram spicy muruku by Bhuvana Selvaraj at BetterButter
211
0
0.0(0)
0

கடலைமாவு கார முறுக்கு

Nov-01-2018
Bhuvana Selvaraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கடலைமாவு கார முறுக்கு செய்முறை பற்றி

கடலைமாவு முறுக்கு மிக எளிதாக செய்யகூடிய ஒருதிண்பண்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு 200கிராம்
  2. பச்சரிசிமாவு 200கிராம்
  3. பெருங்காயம் சிறிது
  4. உப்பு (தே.அ)
  5. மிளகாய்தூள் 1ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலைமாவு பச்சரிசிமாவு இரண்டையும் சலித்து அதனுடன் உப்பு,மிளகாய் தூள், சீரகம் சேர்க்கவும்
  2. அந்த கலவையை தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்து கொள்ளவும்
  3. இந்த கலவையை முறுக்கு அச்சில் வைத்து பிழிந்து எண்ணெயில் போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்