Home / Recipes / White Muruku

Photo of White Muruku by Saivardhini Badrinarayanan at BetterButter
479
2
0.0(0)
0

White Muruku

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. அரிசி மாவு 5 கப்
  2. உளுந்து மாவு 1 கப்
  3. ஜீரகம் 2 மேஜைக்கரண்டி
  4. பெருங்காயத்தூள் 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. தண்ணீர்

Instructions

  1. முதலில் அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை சலித்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சலித்த மாவை சேர்த்து அதில் ஜீரகம், பெருங்காயத்தூள், உப்பு , சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும்.
  4. ஒரு முறுக்கு பிடியில் தேன்குழல் தட்டை போட்டு எண்ணெய் தடவி பிசைந்த மாவை அதில் போட்டு கொள்ளவும்.ஒரு கரண்டியின் பின் பக்கத்தில் எண்ணெய் தடவி அதில் முறுக்கு பிழியவும்.
  5. பின் மிதமான சூட்டில் ஒவொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE