வீடு / சமையல் குறிப்பு / முறுக்கு/Murrukku

Photo of Murrukku by Dhibiya Anand at BetterButter
366
0
0.0(0)
0

முறுக்கு/Murrukku

Nov-04-2018
Dhibiya Anand
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

முறுக்கு/Murrukku செய்முறை பற்றி

Spicy

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. புழுங்கல் அரிசி அரை படி
  2. உளுத்தம் பருப்பு 100 கிராம்
  3. வர மிளகாய் தூள் 2 ஸ்பூன்
  4. எள்ளு சிறிதளவு
  5. சீரகம் அரை ஸ்பூன்
  6. ஓமம் அரை ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. வெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. புழுங்கல் அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து பின் தண்ணீரை வடித்து ஒரு மணி நேரம் உலர்த்தி காய வைத்து கொள்ளவும்
  2. உளுத்தம்பருப்பை வறுத்து புழுங்கல் அரிசியுடன் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளவும்
  3. பின்பு இந்த மாவில் வரமிளகாய் தூள் ஓமம் சீரகம் எள்ளு தேவையான அளவு உப்பு சேர்த்து வெண்ணெய் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டாத பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்
  4. முறுக்கு அச்சில் மாவை இட்டு மிதமான சூட்டில் எண்ணெயில் பிழிந்து பொன்னிறமானவுடன் எடுக்கவும்
  5. முறுக்கு கெட்டியாக இருந்தால் மீண்டும் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பிசைந்து சுட்டால் பதமாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்