வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் மில்க் பஃர்பி

Photo of Choco milk burfi by Lakshmi Bala at BetterButter
217
0
0.0(0)
0

சாக்லேட் மில்க் பஃர்பி

Nov-05-2018
Lakshmi Bala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் மில்க் பஃர்பி செய்முறை பற்றி

மிக எளிய சுவையான இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தீபாவளி
  • நார்த் இந்தியன்
  • ரோசஸ்டிங்
  • டெஸர்ட்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பால் பவுடர் 1கப்
  2. சர்க்கரை 1/2கப்
  3. நீர் சிறிது
  4. சாக்லேட் பவுடர் 6ஸ்பூன்
  5. நெய் 6 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கப் சர்க்கரை வாணலியில் சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  2. சர்க்கரை நன்றாக கரைந்து பின்னர் அதில் நெய் சேர்த்து கிளறவும்
  3. பால் பவுடர் சேர்த்து கிளறவும்
  4. மிகக்குறைந்த தீ யில்வறுக்க வேண்டும்
  5. சாக்லேட் பவுடர் சேர்த்து கிளறவும்
  6. தட்டில் நெய் தடவி வைக்கவும்
  7. சிறிது நேரம் ஆறவிடவும்
  8. கையில் நெய் தடவி உருட்டு பதம் பார்த்து இறக்கவும்
  9. நெய் தடவிய தட்டில் பரவலாக போடவும்
  10. பதினைந்து நிமிடம் கழித்து வில்லை போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்