வீடு / சமையல் குறிப்பு / பிரட் குலாப் ஜாமூன்

Photo of Bread Gulab Jamun by Sumaiya shafi at BetterButter
268
0
0.0(0)
0

பிரட் குலாப் ஜாமூன்

Nov-05-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் குலாப் ஜாமூன் செய்முறை பற்றி

பிரட் குலாப் ஜாமுன்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • மேற்கு வங்காளம்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் 8 துண்டுகள்
  2. பால் பவுடர் 2 டேபிள்ஸ்பூன்
  3. க்ரீம் 1 டேபிள்ஸ்பூன்
  4. பால் 4 டேபிள்ஸ்பூன் மிதமான சூட்டில்
  5. நெய் அல்லது எண்ணெய் பொரிக்க
  6. சர்க்கரை பாகு செய்வதற்கு
  7. சர்க்கரை ஒரு கப்
  8. தண்ணீர் ஒரு கப்
  9. ஏலக்காய்த்தூள் 1 டீஸ்பூன்
  10. லெமன் ஜூஸ் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு கனத்த பாத்திரத்தில் சர்க்கரை சேர்க்கவும்
  2. பின் அதில் தண்ணீர் ஏலக்காய்த்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
  3. ஒரு கம்பி பதம் வந்த பிறகு லெமன் ஜூஸை ஊற்றி தனியாக வைக்கவும்.
  4. பிரெட்டை அரைத்து தூளாக்கிக் கொள்ளவும்
  5. பின் அதில் பால் பவுடர் மற்றும் க்ரீம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  6. பிறகு அதில் பால் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்.
  7. பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்க வேண்டும்
  8. எண்ணெய் அல்லது நெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்
  9. மிதமான சூட்டில் முன்னும் பின்னுமாக பொரித்து எடுக்க வேண்டும்
  10. பின் அதை சர்க்கரை பாகில் போட வேண்டும்
  11. எல்லாவற்றையும் போட்டு ஒரு மணி நேரம் மூடி போட்டு ஊற வைக்க வேண்டும்.
  12. நல்ல ஊறிய பிறகு அதன் அளவு இரண்டு மடங்காக ஆகும்.
  13. சுவையான பிரட் குலாப் ஜாமூன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்