Photo of Home made mixer by Bhuvana Selvaraj at BetterButter
440
0
0.0(0)
0

மிக்ஸர்

Nov-06-2018
Bhuvana Selvaraj
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
55 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸர் செய்முறை பற்றி

மிக்ஸர் இல்லாமல் எந்த பண்டிகையும் நிறைவுறாது.திடீர் விருந்தினர்களை சமாளிக்க மிக்ஸர் ஆகசிறந்த சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. கடலைமாவு 1-2கிலோ
  2. பச்சரிசி மாவு 200கிராம்
  3. வேர்க்கடலை 250கிராம்
  4. பூண்டு 3பல்
  5. வெள்ளை அவல் 200கிராம்
  6. கடலைபருப்பு 100கிராம்
  7. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  8. உப்பு (தே.அ)
  9. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  10. பெருங்காயதூள் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடலைமாவையும்,பச்சரிசி மாவையும் கட்டியில்லாமல் கெட்டியாக கரைத்துவைத்துக் கொள்ளவும்
  2. ஓம்பொடி அச்சில் பிழியவும்
  3. ஜல்லி கரண்டியில் பூந்தியாக பிழியவும்
  4. கடலைபருப்பை 20 நிமிடங்கள் ஊறவைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். அவல்,கறிவேப்பிலை பூண்டை தட்டி எண்ணெயில் போட்டு பொரிக்கவும்
  5. மிளகாய் தூள்,உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்