வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மாவு அல்வா

Photo of wheat flour halwa by Benazir Faizul at BetterButter
258
0
0.0(0)
0

கோதுமை மாவு அல்வா

Nov-06-2018
Benazir Faizul
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மாவு அல்வா செய்முறை பற்றி

எளிமையானது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கோதுமை மாவு 1 கப்
  2. சர்க்கரை 1/2 கப்
  3. தண்ணீர் 1/2 கப்
  4. ஏலப்பொடி
  5. முந்திரி
  6. நெய் 3/4 கப்

வழிமுறைகள்

  1. மாவை சிறு தீயில் சிவக்க வறுத்து பின் அதில் கொதிக்கும் நீரை சிறிது சிறிதாக ஊற்றி
  2. கட்டிபடாமல் கிளறவும்
  3. மாவு வெந்து கட்டி பதம்வரும்பொழுது சர்க்கரை சேர்த்து கிளறவும்
  4. சர்க்கரை இளகி மீண்டும் கட்டி பதம் வரும் பொழுது நெய் சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்
  5. நெய் பிரித்து வரும் பொழுது முந்திரி ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்