வீடு / சமையல் குறிப்பு / நெய்க் கடலை

Photo of Nei kadalai by Krishnasamy Vidya Valli at BetterButter
789
1
5.0(0)
0

நெய்க் கடலை

Nov-08-2018
Krishnasamy Vidya Valli
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நெய்க் கடலை செய்முறை பற்றி

எளிமையான தீபாவளி பண்டிகை ரெசிபி இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப்பருப்பு கால் கப்
  2. உப்பு 1/8 தேக்கரண்டி
  3. காரப்பொடி 1/8 தேக்கரண்டி
  4. பெருங்காயம் நான்கு சிட்டிகை
  5. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  6. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பை 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி விட்டு ஒரு மணி நேரம் தூணியில் காய விடவும்
  2. ஈரமில்லாதவாறு நன்றாக காய வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. இறுதியாக கருவேப்பிலையும் பொரித்து சேர்த்து கலக்கவும்
  5. உப்பு காரப் பொடி பெருங்காயம் சேர்த்து கலந்து கொள்ளவும்
  6. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்துப் பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்