Home / Recipes / Kadalai curry

Photo of Kadalai curry by kamala shankari at BetterButter
413
2
0.0(0)
0

Kadalai curry

Mar-27-2018
kamala shankari
480 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. கொண்டக்கடலை 1 கப்
  2. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  3. நறுக்கிய தக்காளி 1 கப்
  4. தேங்காய் துருவல் 1 கப்
  5. சீரகம் 2 தேக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 3
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தாளிக்க
  9. கடுகு 1 தேக்கரண்டி

Instructions

  1. கொண்டக்கடலை முந்தைய நாள் இரவே ஊறவைத்து எடுத்து கொள்ள வேண்டும்
  2. குக்கரில் 2 விசில் வைத்து வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. தேங்காய் சீரகம் பச்சை மிளகாய் நைசாக அரைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. நன்கு வதங்கியதும் கொண்டகடலை அரைத்த விழுது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பின் மல்லி இலை தூவி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE