Photo of Jeera peas by Krishnasamy Vidya Valli at BetterButter
369
0
0.0(0)
0

ஜீரா பீஸ்

Nov-09-2018
Krishnasamy Vidya Valli
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஜீரா பீஸ் செய்முறை பற்றி

தீபாவளிக்கு எளிதில் செய்யலாம் இந்த ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பட்டாணி கால் கப்
  2. உப்பு 1/8 தேக்கரண்டி
  3. சீரகம் 1/2 தேக்கரண்டி ஒன்று இரண்டாக தட்டி சேர்க்கவும்
  4. காஷ்மீர் சில்லி பவுடர் 1/4 தேக்கரண்டி
  5. பெருங்காயம் 3 சிட்டிகை
  6. சீரகப்பொடி 1/8 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை இரண்டு ஆர்க்கு
  8. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. பட்டாணியை 4 முதல் 5 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து துணியில் காய விடவும்
  2. ஈரம் இல்லாமல் நன்றாக காய்ந்து இருக்க வேண்டும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  4. இறுதியாக கருவேப்பிலையை எண்ணெயில் பொரித்து சேர்க்கவும்
  5. உப்பு ஒன்றிரண்டாகத் தட்டிய ஜீரகம் சீரகப்பொடி பெருங்காயம் காஷ்மீர் சில்லி பவுடர் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  6. ஏர்டைட் கன்டெய்னரில் வைத்து பயன்படுத்தவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்