வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மற்றும் மீன்மேக்கர் புலாவ்

Photo of Vegetable and Soya pulao by Reshma Babu at BetterButter
292
1
0.0(0)
0

வெஜிடபிள் மற்றும் மீன்மேக்கர் புலாவ்

Nov-10-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மற்றும் மீன்மேக்கர் புலாவ் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வடித்த சாதம் ஒரு பவுல்
  2. குடமிளகாய் 1
  3. கேரட் ஒன்று
  4. பீன்ஸ் 5
  5. மீன் மேக்கர் 50 கிராம்
  6. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  7. மிளகாய் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. கரம் மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  9. கார்ன் ஃப்ளார் மாவு 2 டீஸ்பூன்
  10. சிக்கன் 65 மசாலா பொடி இரண்டு டீஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கேரட் பீன்ஸ் குடமிளகாய் போட்டு வதக்கவும்
  2. காய்கள் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு வடித்த சாதத்தைப் போட்டு கிளறவும்
  4. மீல்மேக்கரை தண்ணீரில் ஊறவைத்து எடுத்து சிக்கன் 65 மசாலா கார்ன் ஃப்ளார் மாவு உப்பு சேர்த்து பிசைந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்
  5. பிறகு சாதத்துடன் பொரித்த மீன் மேக்கரை போட்டு கிளறி பரிமாறவும்
  6. சுவையான வெஜிடபுள் மற்றும் மீன் மேக்கர் புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்