Photo of Susiyam by poorani Kasiraj at BetterButter
511
0
0.0(0)
0

சுசியம்

Nov-12-2018
poorani Kasiraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சுசியம் செய்முறை பற்றி

பச்சை பயிரில் செய்யப்படும் இனிப்பு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைப்பயறு ஒரு கப்
  2. வெல்லம் முக்கால் கப்
  3. ஏலக்காய் ஒன்று
  4. மைதா ஒரு கப்
  5. உப்பு சிறிது
  6. பொரிப்பதற்கு எண்ணெய்
  7. முந்திரி பொடி பண்ணியது ஒரு கால் கப்
  8. நெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாசிப்பயறை நன்கு வறுத்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் அதனை குக்கரில் வேகவிடவும்
  3. வேக வைத்த பாசிப்பருப்புடன் வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தண்ணீர் சேர்த்து விடக்கூடாது
  5. கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொண்டு அதனுடன் நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும்
  6. பொடித்த ஏலக்காய் தூளை இதனுடன் சேர்த்து கிளறிக் கொள்ளவும்
  7. பூரணத்தை உருண்டை உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ளவும்
  8. மைதா மாவினை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  9. அதனுடன் சிறிது உப்பு சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
  10. அதில் எண்ணெய் வைத்து சூடாக்கவும்
  11. எண்ணெய் சூடானவுடன் பூரணத்தை மைதா மாவில் முக்கி போட்டு பொரித்து எடுக்கவும்
  12. சுசியம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்