Photo of Rava kesari by Surya Rajan at BetterButter
410
0
0.0(0)
0

ரவா கேசரி

Nov-12-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

தீபாவளி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை ஒரு கப்
  2. சர்க்கரை ஒரு கப்
  3. நெய் 3 ஸ்பூன்
  4. முந்திரி கிஸ்மிஸ் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு கிஸ்மிஸ் முந்திரி வறுத்து தனியே வைக்கவும்
  2. பின் அதே நெய்யில் ரவையை இரண்டு நிமிடம் மெதுவாக வறுக்கவும்
  3. பின் அதனுடன் 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  4. பின் சர்க்கரை சேர்த்து 3 நிமிடம் கிளறவும்
  5. நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்