Photo of THATTAI by Shobana Rajesh at BetterButter
456
0
0.0(0)
0

தட்டை

Nov-12-2018
Shobana Rajesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

தட்டை மாலை நேரத்தில் எளிதாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற ஒரு சிற்றுண்டி. அனைவரும் செய்து மழிலுங்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேவையான பொருட்கள்
  2. பச்சை அரிசி மாவை 2 கப்
  3. பொட்டு கடலை மாவு 1/4 கப்
  4. உளுந்து பொடி 1/4 கப்
  5. ஊற வைத்த கடலை பருப்பு சிறிது
  6. பெருங்காயம் 1 சிட்டிகை
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. என்னை பொறிக்க
  9. வெண்ணெய் 2 டீ கரண்டி
  10. மிளகாய் தூள் 1 டீ கரண்டி
  11. கருவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. செய்முறை
  2. முதலில் அரிசி மாவுடன் என்னை தவிர கொடுக்க பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து மிருதுவாக சப்பாத்தி பதத்திற்கு பிசைய வேண்டும்
  3. பின்பு சிறு சிறு உருண்டைகளாக தட்டி என்னை யில் பொறிக்க வேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்