வீடு / சமையல் குறிப்பு / பிரட் லட்டு

Photo of Bread ladoo by poorani Kasiraj at BetterButter
488
0
0.0(0)
0

பிரட் லட்டு

Nov-13-2018
poorani Kasiraj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரட் லட்டு செய்முறை பற்றி

கோதுமை பிரட் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை பிரட் 15
  2. நெய் 4 ஸ்பூன்
  3. வெல்லம் 1/2 cup
  4. ஏலக்காய் 2
  5. முந்திரி 5
  6. பாதாம்5

வழிமுறைகள்

  1. பிரெட்டினை மிக்ஸில் araithukollavum
  2. ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு பிச்சி போட்டு நெய் விட்டு வதக்கவும்
  3. பின்னர் மிக்ஸி ஜாரில் பிரட், ஏலக்காய் வெல்லம் சேர்த்து அரைக்கவும்
  4. நெய் வறுத்த முந்திரி பாதாம் சேர்த்து நெய் சேர்த்து மிக்ஸில் அரைத்து கொள்ளவும்
  5. உருண்டை பிடிக்கவும்
  6. பிரட் லட்டு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்