வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு லட்டு

Photo of moongdal balls by Benazir Faizul at BetterButter
371
0
0.0(0)
0

பாசிப்பருப்பு லட்டு

Nov-13-2018
Benazir Faizul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு லட்டு செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தீபாவளி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைபருப்பு 1 கப்
  2. பொடித்த சர்க்கரை 1 கப்
  3. முந்திரி 1/4 கப்
  4. ஏலப்பொடி சிறிதளவு
  5. நெய் 1 கப்

வழிமுறைகள்

  1. பருப்பை மிதமான தீயில் வருத்து மிக்ஸிநில் பொடித்து சலித்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் சர்க்கரை ஏலப்பொடி முந்திரி சேர்த்து கிளறி
  3. மிதமான சூட்டில் நெய் ஊற்றி பிசைந்து சிறு சிறு லட்டுகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்