BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Bread vadai

Photo of Bread vadai by Reshma Babu at BetterButter
5
1
0(0)
0

Bread vadai

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Bread vadai செய்முறை பற்றி

Snacks

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పండుగలాగా
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. Bread துண்டுகள் 10
  2. பெரிய வெங்காயம்-2
  3. மல்லித்தழை சிறிதளவு
  4. கருவேப்பிலை ஒரு கைப்பிடி
  5. உப்பு தேவையான அளவு
  6. பச்சைமிளகாய்-2
  7. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. அரைத்து எடுத்த பிரட்டின் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலைகளை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  3. கையில் எண்ணை தேய்த்துக் கொண்டு மாவை எடுத்து உருண்டைகளாக உருட்டி உளுந்த வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சுவையான பிரட் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்