வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் ப்ரேஸ்ட்

Photo of KFC Chicken Broast by Sumaiya shafi at BetterButter
1268
0
0.0(0)
0

சிக்கன் ப்ரேஸ்ட்

Nov-13-2018
Sumaiya shafi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் ப்ரேஸ்ட் செய்முறை பற்றி

சிக்கன் ப்ரேஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • அமெரிக்கன்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சிக்கன் லெக் 500 கிராம்(with skin)
  2. kellogg's 2 கப் பொடியாக
  3. முட்டை-2
  4. சிவப்பு மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்
  7. மைதா 3டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் மைதா,உப்பு,சிவப்பு மிளகாய் தூள், மிளகு தூள் எல்லாவற்றையும் சேர்த்து கிளறி கொள்ளவும்.
  2. பின் வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை,உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  3. Kellogs சை கொஞ்சம கிரஷ் செய்து கொள்ளவும்.
  4. சிக்கனை முட்டையில் முக்கி பின் மைதா கலவையில் பிரட்டி மறுபடியும் முட்டையில் முக்கி கடைசியில் kellogs யில் பிரட்டி எடுக்கவும்.
  5. இதே போல் எல்லாவற்றையும் செய்து பிரிட்ஜ்யில் 30 நிமிடம் வைக்கவும்.
  6. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்