வீடு / சமையல் குறிப்பு / Banana பணியாரம்

Photo of Banana paniyaram by Reshma Babu at BetterButter
413
0
0.0(0)
0

Banana பணியாரம்

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Banana பணியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைப்பழம் ஒன்று
  2. மைதா மாவு ஒரு பவுல்
  3. ரவை 2 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சீனி தேவையான அளவு
  6. நெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தில் மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பவுலில் அரைத்த வாழைப்பழம் மைதா மாவு ரவை உப்பு ஜீனி சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்
  3. பணியாரச் சட்டியில் நெய் ஊற்றி மாவை ஊற்றி இரண்டு புறங்களிலும் வேகவிட்டு எடுக்கவும்
  4. சுவையான banana பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்