வீடு / சமையல் குறிப்பு / காய்கறி பிரியாணி

Photo of Biryani by Reshma Babu at BetterButter
766
0
0.0(0)
0

காய்கறி பிரியாணி

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காய்கறி பிரியாணி செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 400 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி-2
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் அஞ்சு
  6. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  7. பிரியாணி பொடி 4 டீஸ்பூன்
  8. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி இஞ்சி-பூண்டு விழுது காய்கறிகளை போட்டு நன்கு வதக்கவும்
  2. பிறகு மிளகாய் தூள் பிரியாணி மசாலா தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  3. பிறகு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்
  4. அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்
  5. சுவையான காய்கறி பிரியாணி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்