வீடு / சமையல் குறிப்பு / பட்டர் முறுக்கு

Photo of Butter murukku by Reshma Babu at BetterButter
875
0
0.0(0)
0

பட்டர் முறுக்கு

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டர் முறுக்கு செய்முறை பற்றி

குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசிமாவு ஒரு பவுல்
  2. கடலை மாவு அரை பங்கு
  3. பட்டர் 5 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு கடலை மாவு உப்பு தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
  2. பிறகு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. மாவை எடுத்து ஸ்டார் வடிவ அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்
  4. சுவையான பட்டர் முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்