வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு ஸ்வீட் முறுக்கு

Photo of Sweet muruku by Reshma Babu at BetterButter
530
0
0.0(0)
0

அரிசி மாவு ஸ்வீட் முறுக்கு

Nov-13-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு ஸ்வீட் முறுக்கு செய்முறை பற்றி

இது வித்தியாசமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசிமாவு ஒரு பவுல்
  2. ஜீனி 4 டீஸ்பூன்
  3. தேன் 2 டீஸ்பூன்
  4. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு சட்டியில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் மாவை போட்டு நன்கு கிளறிக் கொள்ளவும்
  2. பிறகு மாவை எடுத்து முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும்
  3. எண்ணை காய்ந்ததும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்
  4. இது வெறும் அரிசி மாவு என்பதால் முருக்கு வெள்ளையாகத்தான் வரும்
  5. பிறகு முறுக்கு வெந்து எடுத்தவுடன் மேலே சீனியை தூவிக் கொள்ளவும்
  6. பிறகு பரிமாறும்போது தேனை ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும்
  7. சுவையான ஸ்வீட் முறுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்