வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் ரவா ஊத்தப்பம்

Photo of Instant Rava uthappam by Krishnasamy Vidya Valli at BetterButter
343
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் ரவா ஊத்தப்பம்

Nov-16-2018
Krishnasamy Vidya Valli
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் ரவா ஊத்தப்பம் செய்முறை பற்றி

எளிதில் செய்யும் டிபன் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1/4 கப்
  2. தயிர் 1/4 கப்
  3. அரிசி மாவு 2 தேக்கரண்டி
  4. உப்பு 1/4 தேக்கரண்டி
  5. டாப்பிங்ஸிற்கு தேவையானவை
  6. கேரட் தக்காளி தலா 1
  7. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது 1 மேஜைக்கரண்டி
  8. இட்லி மிளகாய் பொடி 2 தேக்கரண்டி
  9. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. ரவை அரிசி மாவு தயிர் உப்பு சேர்த்து (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும்)நன்றாக தோசைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்
  2. கேரட்டை துருவிக்கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  3. இரண்டையும் கொத்தமல்லி இலை இட்லி மிளகாய் பொடி சேர்த்து நன்றாக கலத்து கொள்ளவும்
  4. தோசைகல்லில் எண்ணெய் தடவி செய்து வைத்த மாவு விட்டு மேலே காய்கறி கலவையை ஸ்பிரட் செய்யவும்
  5. ஒரு புறம் வெந்ததும் திருப்பி போடவும்
  6. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்