வீடு / சமையல் குறிப்பு / ஈசி புதினா சாதம்

Photo of Easy pudina rice by Deepa Srivatsan at BetterButter
294
1
0.0(0)
0

ஈசி புதினா சாதம்

Nov-21-2018
Deepa Srivatsan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஈசி புதினா சாதம் செய்முறை பற்றி

சாதம் ரெடியாக இருந்தால் 15 நிமிடத்தில் இதை செய்து விடலாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிரியாக வடித்த சாதம் 3 கப்
  2. புதினா இலை ஒரு கட்டு
  3. பச்சைமிளகாய்-2
  4. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  5. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  6. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  7. தேங்காய் ஒரு சிறிய துண்டு
  8. கடுகு அரை டீஸ்பூன்
  9. எண்ணெய் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்
  12. பெருங்காயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பச்சை மிளகாய் ஆகியவற்றை வறுக்கவும்
  2. புதினா இலை தேங்காய் இஞ்சி ஆகியவற்றை அதனுடன் சேர்த்து பிரட்டவும் சிறிதளவு பெருங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
  3. சிறிது உப்பு சேர்த்து அதனை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும் .
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் அரைத்த விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்
  5. அதன்பின் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் பிரட்டி அடுப்பை அணைக்கவும்
  6. அதன்பின் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்