வீடு / சமையல் குறிப்பு / பிரட் அல்வா

Photo of Bread halwa by farhuraaz Peer at BetterButter
308
0
0.0(0)
0

பிரட் அல்வா

Nov-21-2018
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பிரட் அல்வா செய்முறை பற்றி

Easy bread halwa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பிரெட் 7 slices
  2. பால் பவுடர் 5 டேபிள்ஸ்பூன்
  3. நெய் 5 டேபிள்ஸ்பூன்
  4. சக்கரை
  5. முந்திரி வெள்ளரி விதை சிறிதளவு
  6. milkmaid 3டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரெட்டின் ஓரங்களை வெட்டி tawaவில் பிரெட் ரோஸ்ட் செய்யவும்
  2. பிரெட்டை நெய்யில் toast செய்யவும்
  3. பிரெட் அல்வாவிற்கு பிரட்டை deep fry தான் செய்வார்கள் நான் இங்கு தவாவில் ரோஸ் செய்துள்ளேன்
  4. கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுத்து வைத்துக் கொள்ளவும்
  5. நான் பாலுக்கு பதிலாக பால் பவுடர் சேர்த்து உள்ளேன்
  6. பின்பு கடாயில் தண்ணீர் ஊற்றி பால் பவுடரை நன்கு அடித்து அதில் கலக்கவும்
  7. சக்கரையை போடவும்
  8. நன்கு கொதித்த பின்பு பிரெட்டை சிறுசிறு துண்டுகளாக போட்டு கிளறவும்
  9. கடைசியாக மில்க்மெய்ட் வறுத்த முந்திரி வெள்ளரிவிதை சேர்த்து இறக்கவும்
  10. ப்ரெட் அல்வா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்