வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் மசாலா வடை

Photo of Instant masala vadau by poorani Kasiraj at BetterButter
531
0
0.0(0)
0

இன்ஸ்டன்ட் மசாலா வடை

Nov-23-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் மசாலா வடை செய்முறை பற்றி

வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உடனடியாக வடை செய்வதற்கு பருப்பு ஊற வைக்கவில்லை என்றால் இந்த வடை உடனடியாக செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஒரு கப்பு பொரிகடலை
  2. வறுத்த வேர்க்கடலை அரை கப்
  3. மிளகாய் 2
  4. கருவேப்பிலை
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. இஞ்சி 1/2 இன்ச்
  7. பட்டை 1
  8. கொத்தமல்லி 1 கை
  9. வெங்காயம் 1 பொடியாக நறுக்கியாது

வழிமுறைகள்

  1. மிக்ஸியின் பொரிகடலை பொடி பண்ணிக்கொள்ளவும்
  2. வேர்க்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  3. பின்னர் மிளகாய் சீரகம் பட்டை கறிவேப்பிலை சேர்த்து இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
  4. தேவையான உப்பு பொடித்த வெங்காயத்தின் சேர்த்து கலந்து வடையாக தட்டி கொள்ளவும்
  5. என்னை சூடானதும் போட்டு எடுக்கவும்
  6. மிகவும் சுவையான கிரிஸ்பியான பொரிகடலை இன்ஸ்டன்ட் வடை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்