வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபுள் ரவா கிச்சடி

Photo of Vegetable rava kichadi by kamala shankari at BetterButter
597
0
0.0(0)
0

வெஜிடபுள் ரவா கிச்சடி

Nov-26-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபுள் ரவா கிச்சடி செய்முறை பற்றி

Easy dinner and stomach filling

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 2 கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. கேரட் 1
  4. பீன்ஸ் 10
  5. உப்பு தேவையான அளவு
  6. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  7. தக்காளி 1
  8. வெங்காயம் 1
  9. உருளைக்கிழங்கு 1
  10. பச்சை மிளகாய் 3
  11. கறிவேப்பிலை சிறிது
  12. எண்ணெய் வதக்க
  13. கடுகு 1 சிட்டிகை

வழிமுறைகள்

  1. காய்கறி நீளமாக நறுக்கி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து கொள்ளவும்
  3. அதனுடன் நறுக்கி காய்கறி சேர்த்து நன்கு வதக்கவும்
  4. தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  5. ரவை சிறிது சிறிதாக தூவி நன்கு கிண்டவும்
  6. வெந்தவுடன் சட்னியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்