வீடு / சமையல் குறிப்பு / ரவை பாயாசம்

Photo of Semolina Payasam ... by Gayathri Gopinath at BetterButter
454
2
0.0(0)
0

ரவை பாயாசம்

Nov-26-2018
Gayathri Gopinath
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ரவை பாயாசம் செய்முறை பற்றி

அவசர காலத்தில் விரைவில் செய்ய கூடிய சுவையான ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் காய வைத்தது 250கி
  2. சர்க்கரை தேவைக்கேற்ப
  3. ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை
  4. முந்நதிரி 10 நறுக்கியது
  5. ரவை 100கி
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. ஒரு வானலியில் முந்திரியை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதி்ல் ரவையை போட்டு வறுத்து கொள்ளவும்
  2. காய வைத்த பாலை அதில் சேர்த்து கிளரவும்..
  3. அடுத்து ஒரு கொதி வந்ததும் சர்க்கரையை மற்றும் உப்பு சேர்க்கவும்.
  4. 3 நிமிடம் கழித்து ஏலக்காய் பொடி மற்றும் முந்திரி சேர்த்து இரக்கி சூடாக கொடுக்கலாம்
  5. எளிதான பாயாசம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்