வீடு / சமையல் குறிப்பு / சிவப்பு குடமிளகாய் தொக்கு

Photo of Red capsicum thokku by kamala shankari at BetterButter
343
0
0.0(0)
0

சிவப்பு குடமிளகாய் தொக்கு

Nov-26-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிவப்பு குடமிளகாய் தொக்கு செய்முறை பற்றி

இதை சாதம் இட்லி தோசை சப்பாத்தி எல்லாவற்றோடும் சேர்த்து சாப்பிடலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிவப்பு குடமிளகாய் 1
  2. தக்காளி 2
  3. பூண்டு 4
  4. இஞ்சி சிறிய துண்டு
  5. மிளகாய் தூள் காரத்திற்க்கு ஏற்ப
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு 1 தேக்கரண்டி
  8. உப்பு தேவையான அளவு
  9. சீரகம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. குடமிளகாய் இஞ்சி பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு கட்டியாக அரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுது உப்பு சேர்த்து எண்ணெய் வரும் வரை நன்கு வதக்கவும்
  3. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்