வீடு / சமையல் குறிப்பு / சிம்பிள் புலாவ்

Photo of Simple pulav by poorani Kasiraj at BetterButter
339
0
0.0(0)
0

சிம்பிள் புலாவ்

Nov-27-2018
poorani Kasiraj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிம்பிள் புலாவ் செய்முறை பற்றி

சிம்பிள் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 1
  2. கேரட் 3
  3. பீன்ஸ் 5
  4. இஞ்சி பூண்டு விழுது 1 spoon
  5. அன்னாசிப்பூ 1
  6. கிராம்பு 2
  7. பட்டை 1
  8. ஏலக்காய் 3
  9. கொத்தமல்லி 1 கை
  10. அரிசி 1 cup
  11. உப்பு
  12. நெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு அன்னாசிப்பூ பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்
  2. பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும் மிளகாய் சேர்க்கவும்
  3. எஞ்சி பூண்டு சேர்க்கவும்
  4. அரிசி போட்டு உப்பு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லி தூள் குக்கரை மூடிவிடவும்
  5. 2 விட்டு இறக்கினால் சிம்பிள் புலாவ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்