வீடு / சமையல் குறிப்பு / எள்ளு சாதம்

Photo of Sesame rice by Rachell Revathi Samuel at BetterButter
335
0
0.0(0)
0

எள்ளு சாதம்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

எள்ளு சாதம் செய்முறை பற்றி

கால்சியம் சத்து அதிகம் உள்ள எள்ளை வைத்து செய்யப்படும் சாத வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கருப்பு உளுந்து 2 ஸ்பூன்
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. மிளகாய் வற்றல் 2
  4. எள் 3 ஸ்பூன்
  5. பெருங்காயம் சிறிது
  6. எண்ணெய் 1 ஸ்பூன்
  7. கடுகு உளுத்தம்பருப்பு 1/2 ஸ்பூன்
  8. கருவேப்பிலை சிறிது
  9. முந்திரி 5-6
  10. சாதம் 1 கப்
  11. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அடுப்பில் வாணலியை வைத்து கருப்பு உளுந்து கடலை பருப்பு மிளகாய் வற்றல் சேர்த்து வறுக்கவும்.
  2. கருப்பு எள்‌ சேர்த்து வறுக்கவும்.
  3. பெருங்காயம் சேர்த்து வறுக்கவும்.
  4. வறுத்ததை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  5. பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  7. முந்திரி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.அரைத்த பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  8. சாதம் சேர்த்து கிளறவும்.
  9. அனைத்தையும் நன்றாக கலந்து இறக்கவும்.
  10. சுவையான எள்ளு சாதம் தயார்.
  11. குக்கரில் சாதம் வேக 10-15 நிமிடங்கள் குக்கரில் அரிசி வேகும் போதே எள்ளை வறுத்து அரைத்து விட்டால் 5 நிமிடத்தில் தாளித்து விடலாம். 20 நிமிடங்களில் எள்ளு சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்