வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தொக்கு

Photo of Tomato thokku by hajirasheed haroon at BetterButter
335
1
0.0(0)
0

தக்காளி தொக்கு

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி தொக்கு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம்-3
  2. தக்காளி ஆறு
  3. பச்சைமிளகாய்-2
  4. கருவேப்பிலை ஒரு கொத்து
  5. மஞ்சள் தூள் ஒரு பின்ச்
  6. மிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்
  7. தாளிப்பதற்கு கடுகு உளுந்து சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் மல்லி இலை வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. தக்காளியை வேகவைத்து மசித்துக்கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பச்சை மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் மசித்த தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும் பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து பரிமாறலாம்
  5. சுவையான தக்காளி தொக்கு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்