வீடு / சமையல் குறிப்பு / ரவை பிரியாணி& மாவா கேசரி& பூந்தி ரைத்தா

Photo of Sooji biriyani & boonthi raitha & mava kesari by Mughal Kitchen at BetterButter
263
0
0.0(0)
0

ரவை பிரியாணி& மாவா கேசரி& பூந்தி ரைத்தா

Nov-27-2018
Mughal Kitchen
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை பிரியாணி& மாவா கேசரி& பூந்தி ரைத்தா செய்முறை பற்றி

We can make this three dishes in very quick time it can't take that much time. When suddenly some guest came means Don't worry we can make this three as a full breakfast or dinner. Combination will be good.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை 2 கப்
  2. நெய் 300 கிராம்
  3. தேங்காய் எண்ணெய் 50 கிராம்
  4. பால் அரை லிட்டர்
  5. ஸ்வீட் லெஸ் கோவா 50 கிராம்
  6. முந்திரி கிஸ்மிஸ் ஏலக்காய் சிறிது
  7. சீனி ஒரு கப்
  8. கலர் பொடி சிறிது
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு மேசைக்கரண்டி
  10. கரம் மசாலா தூள் & பிரியாணி மசாலா ஒரு மேஜைக்கரண்டி
  11. கோக்கனட் பவுடர் 2 மேஜைக்கரண்டிஅல்லது கீரிம்
  12. ரம்பை இலை இரண்டு
  13. புதினா மல்லி செடி பொடியாக நறுக்கியது சிறிது
  14. பச்சை மிளகாய் 3
  15. கேரட் ஒன்று
  16. முட்டைகோஸ் 100 கிராம்
  17. பீன்ஸ் 100 கிராம்
  18. தக்காளி ஒன்று

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் காய் வெங்காயம் நறுக்கி வைக்கவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து நெய் தேங்காயய எண்ணெய்யும் சேர்த்து பின் ரம்பை இலை புதினா மல்லி செடி பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து இரு நிமிடம் வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் இஞ்சி பூண்டு கரம் மசாலா தூள் சேர்க்கவும்
  5. பின் காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
  6. பின் ரவையைப் போல் இரு மடங்கு தண்ணீர் விட்டு கொதி வரும் பொழுது ரவையை சேர்த்து கிளறவும்.உப்பு சேர்க்கவும்
  7. குறைந்த தீயில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்
  8. பூந்தி ரைத்தா விற்கு தேவையானவை
  9. தயிர் உப்பு அரைத்த மசால் பூந்தி எல்லாவற்றையும் கலக்கவும்
  10. அடுப்பில் வாணலியை வைத்து நெய் சேர்த்து பின் முந்திரி கிஸ்மிஸ் பழம் சேர்த்து வதக்கவும்
  11. பின் ரவை போல் மூன்று மடங்கு பால் சேர்த்து உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்
  12. சிறிது கலர் பொடியும் சிறிது உப்பும் சேர்க்கவும்
  13. பின் ரவையை சேர்த்து பின் சீனி சேர்த்து கிளறவும்
  14. 5 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து கிளறி அடுப்பை அணைக்கவும் மாவா கேசரி ரெடி
  15. ஒரே நேரத்தில் அடுப்பில் இருபக்கம் வாணலியை வைத்து குறைந்த நேரத்தில் சமைத்து முடிக்கலாம்
  16. ரவை பிரியாணி ரவாமாவா கேசரி பூந்தி ரைத்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்