வீடு / சமையல் குறிப்பு / பிரட் ஆம்லெட்

Photo of Bread omelette by Rachell Revathi Samuel at BetterButter
1806
1
0.0(0)
0

பிரட் ஆம்லெட்

Nov-27-2018
Rachell Revathi Samuel
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய பிரட் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரட் 1
  2. முட்டை 1
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 1
  5. கறிவேப்பிலை சிறிது
  6. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லில் பிரட்டை இருபுறமும் சுட்டு எடுக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகாய் தூள் வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் ஊற்றவும்
  4. தோசை கல்லில் கலந்து வைத்த முட்டை ஊற்றவும்
  5. அதில் பிரெட்டை மேலே வைக்கவும்
  6. சுற்றியுள்ள முனைகளால் பிரட்டை மூடி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  7. சுவையான ப்ரெட் ஆம்லெட் தயார்
  8. கத்தி வைத்து வெட்டி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்