வீடு / சமையல் குறிப்பு / கேரட் ரவை பக்கோடா

Photo of Carrot rava pakoda by Rachell Revathi Samuel at BetterButter
335
1
0.0(0)
0

கேரட் ரவை பக்கோடா

Nov-27-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கேரட் ரவை பக்கோடா செய்முறை பற்றி

எளிதாக செய்யக்கூடிய ஸ்நேக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ரவை 1/4 கப்
  2. தயிர் 2 ஸ்பூன்
  3. உப்பு தேவையான அளவு
  4. கேரட் 1
  5. வெங்காயம் 1
  6. பச்சை மிளகாய் 1
  7. கறிவேப்பிலை சிறிது
  8. இஞ்சி பூண்டு விழுது 1/4 ஸ்பூன்
  9. எண்ணெய் பொரிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் ரவை தயிர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்
  2. நன்றாக கலந்து கொள்ளவும்
  3. துருவிய கேரட் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  4. அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  5. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிசைந்த மாவிலிருந்து சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  7. சுவையான கேரட் ரவை பக்கோடா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்