வீடு / சமையல் குறிப்பு / மசாலா இட்லி

Photo of Masala idely by Fathima Beevi at BetterButter
273
0
0.0(0)
0

மசாலா இட்லி

Nov-27-2018
Fathima Beevi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மசாலா இட்லி செய்முறை பற்றி

மசாலா இட்லி

செய்முறை டாக்ஸ்

  • கைகுழந்தைகளுக்கான ரெசிப்பிகள்
  • வெஜ்
  • ஈஸி
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இட்லி- 4
  2. தக்காளி-1
  3. வெங்காயம்-1
  4. பச்சை மிளகாய்-1
  5. குடமிளகாய்-1/2
  6. கருலேப்பில்லை- ஒரு கொத்து
  7. கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
  8. சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  9. பெருஞ்சீரகம்-1/4 டீ ஸ்பூன்
  10. மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்
  11. பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை
  12. கரம் மசாலா தூள் - ஒரு சிட்டிகை
  13. மிளகாய் தூள்-1/4 டீ ஸ்பூன்
  14. எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
  15. உப்பு- தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், குடமிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. இட்லியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின், சீரகம், பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்
  4. பின்பு கருலேப்பில்லை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  5. இதனுடன் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. நன்றாக வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறவும்.
  7. கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்