வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு துவையல்

Photo of Horse gram thuvayal by Krishnasamy Vidya Valli at BetterButter
225
0
0.0(0)
0

கொள்ளு துவையல்

Nov-27-2018
Krishnasamy Vidya Valli
1 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு துவையல் செய்முறை பற்றி

சூடு சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் ஆரோக்யமான இந்த துவையல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • கண்டிமென்ட்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொள்ளு 1/8 தேக்கரண்டி
  2. உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
  3. கட்டி பெருங்காயம் ஒரு சிறிய துண்டு
  4. மிளகாய்வற்றல் 2
  5. தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி
  6. உப்பு 1/8 தேக்கரண்டி + 2சிட்டிகை
  7. புளி ஒரு சிறிய துண்டு
  8. எண்ணெய் இரண்டு சொட்டுகள்
  9. கருவேப்பிலை 2 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. எண்ணெய் விட்டு கொள்ளு உளுத்தம்பருப்பு பெருங்காயம் மிளகாய் வத்தல் சேர்த்து வறுக்கவும்
  2. நன்றாக வறுந்ததும் கருவேப்பிலை சேர்த்து வறுத்து இறக்கவும்
  3. அதோடு தேங்காய் துருவல் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும்
  4. அப்படியே பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்