Photo of Liver soup by hajirasheed haroon at BetterButter
995
1
0.0(0)
0

ஈரல் சூப்

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஈரல் சூப் செய்முறை பற்றி

Tadty&healthy

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஈரல் துண்டுகள் 200 கிராம்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  5. மஞ்சள்தூள் 1சிட்டிகை
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. தண்ணீர் 4கப்
  9. நல்லெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் ஈரல் துண்டுகளை சேர்த்து தண்ணீர் வற்றும் வரை வதக்கிக் கொள்ளவும்
  2. தக்காளி இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்
  3. 4 கப் தண்ணீர் ஊற்றி 5 விசில் வேகவிடவும்
  4. அப்படியே சாப்பிடலாம் அல்லது வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ரொம்பவே ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்