வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் தொக்கு

Photo of Brinjal thokku by hajirasheed haroon at BetterButter
514
1
0.0(0)
0

கத்தரிக்காய் தொக்கு

Nov-27-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் தொக்கு செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்தரிக்காய் கால் கிலோ
  2. சின்ன வெங்காயம் 100 கிராம்
  3. தக்காளி-2
  4. புளி கரைசல் 1 கப்
  5. தாளிப்பதற்கு கடுகு உளுந்து 1ஸ்பூன்
  6. சீரகம் 1ஸ்பூன்
  7. கறிவேப்பிலை 1கொத்து
  8. மஞ்சள்தூள் 1 சிட்டிகை
  9. மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  10. தனியாதூள் 1 டேபிள்ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு உளுந்து சீரகம் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் கத்தரிக்காய் உப்பு சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும் பிறகு புளிக்கரைசல் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு வேக விடவும்
  4. நன்கு தண்ணீர் வற்றி கிரேவி பதம் வந்ததும் பரிமாறலாம்
  5. கத்திரிக்காய் தொக்கு தயார் இதை சாம்பார் சாதம் தயிர்சாதம் ஆகியவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்