Home / Recipes / Curd mixed brinjal thokku

Photo of Curd mixed brinjal thokku by Gobi Nath at BetterButter
658
6
0.0(0)
0

Curd mixed brinjal thokku

Mar-07-2018
Gobi Nath
5 minutes
Prep Time
5 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd mixed brinjal thokku RECIPE

curd & gee mixed

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • South Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. நெய் 50 கிராம்
  2. தயிர் 1கப்
  3. கத்தரிக்காய் 5
  4. வெங்காயம் 1
  5. தக்காளி 2
  6. சேம்பு 1 தேக்கரண்டி
  7. கடுகு 1தேக்கரண்டி
  8. வெல்லம் சிறிதளவு
  9. மிளகாய் தூள் 2 தேக்கரண்டி
  10. மல்லி தூள் 2 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் தேவையான அளவு

Instructions

  1. வாணலியில் நெய் விட்டு நறுக்கியகத்தரிக்காயை வதக்கவும்.
  2. பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் கடுகு , சேம்பு, நறுக்கிய வெங்காயம் , தக்காளி, கத்தரிக்காய், தயிர், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  3. பின்பு அதில் புளி கரைசலை சேர்த்து பின்பு சிறிதளவு வெல்லம் சேர்க்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி இறக்கும் நேரத்தில் சிறிதளவு நெய் சேர்த்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE